TAMIL NADU BEST VLOG YOUTUBE CHANNELS 2020

 TAMIL NADU BEST VLOG YOUTUBE CHANNELS 2020







தமிழ் நாட்டில் VLOG YOUTUBE CHANNELS பல உள்ளன.





அதிலும் நல்ல தரமான யூடுப் சேல்களை பார்க்க உள்ளோம்.

அருமையான நல்ல பதிவினை தினம் விடியோவாக பதிவிடுகின்றனர்.

சிறந்த அவங்களது வாழ்க்கையின் அனுபவங்களை சொல்லுகிறார்கள் 

நல்ல கருத்துக்கள் பலரும் போகாத இடங்கள் மற்றும் பார்க்காத 

இடங்களுக்கெல்லாம் சென்று அருமையான பதிவை கொடுக்கின்றனர்.

தமிழ் நாட்டில் அதிகமான சேனல் உள்ளன.

அதை பற்றி இன்னொரு பதிவில் முழுதாக பார்க்கலாம்.


1. IRFAN'S VIEW 







இவர் நல்ல நல்ல பதிவினை தினமும் பதிவிடுகிறார்.


இவருக்கு பல எதிர்ப்புகள் இருந்தாலும் ஆனால் இவர் இவரது 
DA
முன்னேற்றத்தை மற்றும் கவனத்தில் கொண்டு செயல் படுகிறார்.

 இவரது உச்சரிப்பு நல்ல முறையில் இருக்கும் இவர் செய்யும் கேலிகள் 

மக்களை கவரும் வகையில் உள்ளன.

TOTAL SUBSCRIBER : 1.2 MILLION



2. DAN JR VLOGS







இவர் பல பேர் போகாத இடம் மற்றும் பார்க்காத இடங்களை கண்டு இவர்

 வீடியோ தினமும் பதிவிடுகிறார்.

சிந்த முறையில் கொடுத்து வருகிறார். இவர் விமானம் ஓட்டும் 

விமானியின் இருப்பிடம் மற்றும்  அதிவேக கார்களை வீடியோ எடுத்து 

போடுகிறார்.

இளைஞர்களை அருமையாக கவருகின்றார்.


TOTAL SUBSCRIBER : 810k

3. MR. OORU PORUKKI








எல்லாரும் அவர்களது பெயரை வைத்து சேனல் உருவாக்குகின்றனர். 

ஆனால் இவர் ஆசிரியர் இவரை ஊரு பொறுக்கின்னு திட்டியதால் இவர்

 யூடுப் சேனல் க்கு பெயரை வைத்துள்ளார்.

 இவர் எல்லா மாவட்டத்திற்கும் பயணங்கள் போகிறார்.

 இவர் அனுபவங்களை பகிறுகின்றார்.இவரது மனைவியும் ஒரு யூடுப் சேனல் வைத்துள்ளார்.

PIMPOM LIFESTYLE என பெயர்.







Post a Comment

0 Comments